நடிகை சில்க் ஸ்மிதா பட வாய்ப்புகளை இப்படித்தான் பெற்றார்.. அ தி ர் ச்சி யளிக்கும் தகவல்களை கூறும் பயில்வான் ரங்கநாதன்

Cinema

தமிழ் சினிமாவில் தனது நடனத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. மலையாள திரையுலகம் மூலம் அறிமுகமாகி அதன்பின் வண்டிச்சக்கரம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், என பல்வேறு மொழிகளில் நடித்து, திரையுலகில் இருந்தும் ரசிகர்கள் மனதில் இருந்தும் அளிக்க முடியாத நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் சில்க் ஸ்மிதா. இந்நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நம் சினிஉலகத்திற்கு பேட்டி அளித்தபோது நடிகை சில்க் ஸ்மிதா குறித்து கூறியுள்ளார்.

இதில் அவர் கூறியது :
1980 மற்றும் 1990களில் பிரபல பத்திரிகைகளில் வெளிவரும் போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் தான் புதுமுக நடிகைகளை தேர்வு செய்வார்கள். அதற்கு ஏற்றார் போல் சில நடிகைகளும் சர்ச்சைக்குரிய போட்டோஷூட் புகைப்படங்களை பத்திரிகையில் வெளியிடுவார்கள்

சினிமாவில் நடிகையாக வேண்டுமென்றால் அ ச் ச ம், மடம், நாணம், பயிர்ப்பு எதுவும் ஒரு நடிகைக்கு இருக்க கூடாது. அதே போல் தயாரிப்பாளர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து போக வேண்டும் “.அதே போல் சர்ச்சைக்குரிய வகையில் ஆடையணிந்து தயாரிப்பாளர்களை கவர்ந்து படவாய்ப்புகளை பெற சர்ச்சைக்குரிய போட்டோஷூட் நடத்தி, பட வாய்ப்புகளை பெற்றார் நடிகைகளில் ஒருவர் சில்க் ” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *