பிக்பாஸ் லாஸ்லியாவிர்க்கு விரைவில் திருமணம்!!! – மாப்பிள்ளை யார் தெரியுமா? வெளிவந்த தகவல் மற்றும் புகைப்படம்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வந்ததில் இருந்தே தமிழ் சின்னத்திரையின் போக்கே மாறிவிட்டது என்றே கூறலாம். முகம் தெரியாத பிரபலங்களும் நடிகர் நடிகைகளும் இந்த நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்கள் என்றே கூறலாம். இப்படி இனித்யாவில் முதன் முதலில் பாலிவூட் பிரபலங்களை வைத்து ஹிந்தியில் ஆரம்ப்பிக்கபட இந்த நிகழ்ச்சியானது முதல் சீசநிலேயே அங்கு நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படி முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்து தற்போது பதினான்காவது சீசன் வரை சென்று கொண்டு இருக்கிறது.

இப்படி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழிலும் இந்த நிக்ளசியை அறிமுகப்படுத்தியது பிக்பாஸ் குழு. இப்படி முதல் சீசனில் பல்வேறு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களும், பாடகர்களும், மாடல் நடிகர் மற்றும் நடிகைகளும் கலந்துகொண்டனர். ஆரம்பத்தில் இந்த நிகழச்சி யாருக்கும் பெரியதாக புரியவில்லை என்றாலும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் விரும்பி பார்த்து வந்தனர். இப்படி பல சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் மீறி முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கள் ஆரம்பிக்கப்பட்டது. இப்பிட் முதல் சீசனைப்போலவே மக்களுக்கு விருந்துபடைத்தது மூன்றாவது சீசன் மட்டுமே. மூன்றாவது சீசனில் பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர், இப்படி இவர்களில் ஒருவர் இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா. முதல் ஒரு சில வாரங்களிலேயே மக்களின் மனதை கொள்ளையடித்தவர் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார்.

இப்படி கவினுடன் பாதியில் காதல் கிசுகிசுக்கபட்டலும் பின்னர் லாஸ்லியவின் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து இதற்க்கு ஒரு முடிவு கட்டினார், இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல பட வாய்ப்புகள் கிடைக்கவே கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் பிரண்ட்ஷிப் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். மேலும் சில படங்களையும் கையில் விதிர்க்கும் இவருக்கு இவரது பெற்றோர்கள் அவசராவசரமாக மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடக்கபோவதாகவும் கூறப்படுகிறது. மாப்பிள்ளை இலங்கையை சேர்ந்த பிரபல தொழிலதிபராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *