இதுவரை யாரும் பா ர்த்திராத சம்யுக்தாவின் க வ ர்ச்சி புகைப்படம் வெளியானது ..!! இளசுகள் கண்ணில் ஓர் ஆனந்தம்..!!

Cinema Uncategorized

பிக்பாஸ் சீசன் 4 தமிழ் அக்டொபர் 4 ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில், ரியோ, ரேகா, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ்,ஷிவானி நாராயணன், ரம்யாபாண்டியன், வேல்முருகன் என்று பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சில புது முகங்கள் கூட கலந்து கொண்டு இருந்தனர். அந்த வகையில் சம்யுக்தாவும் ஒருவர்.இவர் மாடலிங், மற்றும் நடனத்திம் மீது ஈர்ப்பு கொண்டவர். இவருக்கு 4 வயதில் மகன் உள்ளார். மேலும், இவர் ஒரு இன்டர்நேஷனல் சலூன் franchise சென்னையில் நடத்தி வருகிறார்.மேலும், இவர் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனாவின் தோழி என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *