வெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்! யார் யார் பாருங்க!

சினிமா நடிகைகள் உடனே திருமணம் செய்துகொள்வதை ஒப்புக்கொள்வதில்லை. படங்கள், மார்க்கெட் என சில விசயங்களால் திருமணத்தை தள்ளிப்போட்டு வயது கடந்த பின்னர் தான் திருமணம் செய்து கொள்கின்றனர்.
சிலர் ஆரம்ப காலங்களிலேயே திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு பிரேக் கொடுப்பதுண்டு. சில இடைக்காலத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள்.இன்னும் சிலர் வெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்துகொள்கின்றனர். அவ்வகையில் தமிழ் சினிமா நடிகைகள் யார் யாரெல்லாம் திருமணம் செய்திருக்கிறார்கள் என பார்க்கலாம்.

நடிகை காஜல் அகர்வாலுக்கு இம்மாத இறுதியில் மும்பையில் திருமணம். தொழிலதிபர் கௌதம் என்பவரை மணக்கிறார்.அசின்- நடிகை அசின் மைக்ரோ மேக்ஸ் நிறுவன தொழிலதிபர் ராகுலை மணந்தார்.
எமிஜாக்சன்-நடிகை எமிஜாக்சன் ஜார்ஜ் என்பருடன் டேட்டிங், லவ், திருமணம் என்றாகி குழந்தையும் பெற்றுவிட்டார்.

ஸ்ரேயா சரண் – பியூட்டி குயின் என அழைக்கப்படும் ஸ்ரேயா ரஷ்யா நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்துகொண்டார்.ராதிகா சரத்குமார் ராதிகா ரிச்சர்ட் ஹார்தி என்பவரை கடந்த 1990 ல் திருமணம் செய்து பின் பிரிந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *