அந்த நிலாவ தான் கையில புடிச்சேன் ஏ ராசாவுக்காக ” நடிகை ரஞ்சனி இப்ப எப்படி இருக்கார் தெரியுமா.!? இதோ வைரலாகும் புகைப்படங்கள்…!!

1985 களில் வெளியாகி இன்று வரை பலரது மனதில் நிரந்தர இடம் பிடித்த திரைப்படம் “முதல் மரியாதை” சிவாஜி கணேசன் ராதா நடிப்பில் வெளியான திரைப்படத்தின் பாடல்கள் இன்று வரை கொண்டாடப் படுகின்றது. இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் தம்பியின் காதலியாக நடித்தவர் ரஞ்சனி.

அந்த திரைப்படத்தில் இவர்களின் காதல் அழகாக இருக்கும், அத்துடன் ” அந்த நிலாவ தான் கையில புடிச்சேன் ஏ ராசாவுக்காக ” என்ற பாடல் இன்றளவும் சூப்பர் ஹிட் தான். இந்த பாடலில் தோன்றிய ரஞ்சனி அதன் பிறகு ஏராளமான தமிழ், மலையாள திரைப்படங்களின் நடித்தார்.அதன் பின் அரசியல் பக்கம் திரும்பி விட்டார். இந்த நிலையில் தற்போது 144 தடை சட்டத்தில் அவஸ்த்தை படும் சினிமா கலைஞர்களுக்கு உதவும் வகையில் இயக்குனர் பாரதிராஜா வாட்சப் குரூப் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதில் தான் அறிமுகப் படுத்திய நடிக நடிகைகளை இணைத்துள்ளார், இதில் நடிகை ரஞ்சனியும் உள்ளார்.

இவரை பார்த்த பலர் இது ரஞ்சனியா என்று கேட்கும் அளவிற்கு உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ரஞ்சனி மாறியுள்ளார். இந்த குரூப்பில் உள்ள ஒருவர் ரஞ்சனியை கிண்டல் செய்ததாகவும் அது பொலீஸ் வரை சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *