தாயின் கருவறையை கண் முன் காட்டிய ஜோடி! கோடிக்கணக்கான பார்வையாளர்களை க ண் ணீ ரில் நனைத்த க த றல்

Cinema

பிரபல டீவியில் ஒளிபரப்பாகும் சிங்கிங் ஸ்டார்ஸ் பாடல் நிகழ்ச்சிக்கென்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்ததே.அதில் பாடும் போட்டியாளர்கள் உடனே பேமஸாகிவிடுவார்கள். எல்லோருக்கும் அவர்களை நன்கு தெரிந்திருக்கும்.அதில் சிலர் மட்டும் தான் மக்களுடைய பேராதரவையும் அன்பையும் பெற்று அவர்களுடைய மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பார்கள்.

அப்படி மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர்கள் முத்து மற்றும் இசைவாணி ஜோடி. அவர்கள் பாடிய பாடல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அவர்கள் இருவரும் பாடிய அம்மா பாடலுக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பாடலின் ஒவ்வொரு வரிகளும் தாயின் கருவறையை கண் முன் காட்டியுள்ளது. அரங்கமே க ண் ணீ ர் விட் டு க த றி அ ழு த அந்த காட்சியை பார்த்து ரசியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *