5 நடிகைகளுடன் சர் ச்சை க்குரிய தொடர்பில் கமல்ஹாசன்.. யாரை திருமணம் செய்து கொண்டார் தெரியுமா? –

Cinema

சினிமாவில் பெரும் இடத்தினை பிடிப்பதற்கு கடின உழைப்பினையும் திறமையும் கொட்டுவார்கள். அந்தவகையில் சிறு வயதிலேயே சினிமாவில் பெரிய இடத்தினை பிடித்து தற்போது உலக நாயகனாக வளம் வருபவர் கமல் ஹாசன்.எவ்வளவு தான் நல்ல நிலையில் இருந்தாலும் கமல் பற்றி பல கிசுகிசுக்களும் சர் ச்சைக் குரிய வதந்திகளும் பரவியது. ஆனால் அது உண்மை என்று சிலர் நிறுபித்து வெளிச்சம் போட்டு காட்டினார்கள்.
அந்தவகையில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 60 வருட சினிமா வாழ்க்கையில் பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்தார் என்று அதில் பெரும் சர்ச்சையில் சிக்கிய 5 நடிகைகள் யார் என்று பார்ப்போம்.

1975ல் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் கமலுடன் நடித்த ஸ்ரீதிவ்யாவுடன் இணைபிரியா நெருக்கம் இருந்ததாம். இதையடுத்து இந்த வதந்திகளை போக்க அடுத்த ஆண்டே ஸ்ரீதிவ்யா ஜார்ஜ் தாம்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2006ல் உடல் நலக்குறைவால் ம ரண மடைந்தது குறிப்படத்தக்கது.
இதையடுத்து, 1978ல் பிரபல நடனக்கலைஞர் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்டு 10 ஆண்டுகள் திருமணத்திற்கு பிறகு நடிகை சரிகாவின் தொடர்பு காரணமாக வாணி கணபதி கமல்ஹாசனிடம் விவாகரத்து பெற்றார்.

வாணி கணபதியை பிரிந்த அடுத்த ஆண்டே சரிகாவை திருமணம் செய்து 16 ஆண்டுகள் குடும்பத்தை பார்த்து இரு பெண்ணிற்கு அப்பாவாகினார். அது ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் தான்.இதையடுத்து பஞ்சதந்திரம் படத்தில் நடிக்கும் போது நடிகை சிம்ரனுடன் நெருக்கம் ஏற்பட்டு பல ச ர்ச் சையில் சிக்கினார். மேலும் பம்மல் கே சம்பந்தம் படத்தில் நடித்தும் வந்தார்கள். படம் முடிந்தபிறகு சிமரன் அவர் வாழ்க்கையை பார்த்து வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து நடிகை கெளதமியுடன் பல ஆண்டுகளாக ரகசியமாக தொடர்பில் இருந்துள்ளார். திருமணம் செய்யாமல் கெளதமியின் கணவரின் விவாகரத்திற்கு பிறகு கமலுடன் ஒன்றாக இருந்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *