ரொம்ப நெ ரு க்கமாக பழகி கல்யாணம் செய்யாமல் பிரிந்த நடிகர், நடிகைகளை தெரியுமா..?? அவர்களின் புகைப்படங்கள் உள்ளே..!!

Cinema

இந்த பதிவில் பார்க்க போவது வெற்றி பெற்ற காதலர்களை பற்றி அல்ல. காதலித்து ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் செ ய் துக் கொ ள்ள மு டியாமல் பிரிந்த நடிகர், நடிகையர் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம். 1960-களில் தொடங்கி நேற்று வரை இந்த பட்டியல் நீ டிக்கிறது. பல ஜாம்பவான்களின் பெயரும் கூட இந்த பட்டியலில் அ டி ப்படுகிறது. பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா மொழி பிரபலங்களும் இந்த சூழலை சந்தித்துள்ளனர். அப்படிப்பட்டவர்களிள் நமக்கு தெரிந்தவர்களில் ஒரு சிலரை பற்றி பார்ப்போம்.

திரிஷா- ராணா : சென்னைக்கு வந்தால் எனக்கு த்ரிஷா வீட்டிற்கு மட்டும் தான் வ ழி தெரியும் என மே டையிலேயே கூறினார் ராணா.இவர்கள் இருவரும் பல நி கழ்சிகளுக்கு ஒ ன்றாகவே சென்று வந்தனர். இரு வீட்டார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உ ட ன்பா டு ஏ ற்படாததால் திருமணத்திற்கு சம்மதம் கிடைக்கவில்லை என கூறப்பட்டது.திரிஷா- வருண் மணியன் : இதற்கு பின்னர் தான் த்ரிஷா வருண் மணியனுக்கு நிச்சயம் ஆனாது. ஆனால் து ர திர் ஷ் ட வச மாக அந்த நி ச்ச யமும் திருமணம் வரை செல்லாமல் த டை ப்ப ட்டு விட்டது. த்ரிஷாவும் மீண்டும் நடிப்பு பா தைக்கு தி ரும்பிவிட்டார்.

பிரபு- குஷ்பூ :பிரபு குஷ்பு சேர்த்து நடித்த பல படங்கள் வெள்ளி விழா கண்டன,காரணம் இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் ஹெமிச்ட்ரி தான் காரணம் என்று சொல்லலாம். அட இவங்க கல்யாணம் ப ண் ணி க்கிட்டா நல்லா இருக்குமே என ரசிகர்களே விரும்பியவர்கள் இவர்கள். ஆனால், பிரபு ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆ யினும் இவர்கள் மத்தியில் காதல் இருந்தது என பல கி சு கி சுக்கள் 90-களில் ப ரவின.
சிம்பு- ஹன்சிகா :சிம்புவை பற்றி சொல்லவே தேவை இல்லை.அவரை பார்க்கும் எல்லோருக்குமே பிடிக்கும்.இவருடன் கா தல் வய ப ட் டவர்கள் அதிகம்.சிம்பு ஹன்சிகா காதல் சிம்புவுக்கு இரண்டாம் இன்னிங்க்ஸ். ஆனால், இதுவும் தோல்வியில் தான் மு டிந்தது. பா ர் டி ஒன்றில் இ று க்கமா க க ட் டி யனைத்த புகைப்படம் ஒன்று வெ ளி யாகி இணையத்தில் வைரல் ஆனது. வாலு துவங்கும் போது காதலில் இ ருந் தனர். வாலு இ ழு த்து இ ழு ப்பி ல் உ றவு மு றி ந் துவி ட்டது.

பிரபு தேவா- நயன்தாரா : சிம்புவை பி ரிந் த சோகத்தில் இருந்த நயனும், மகனின் இ ற ப்பின் காரணமாக சோ கத்தில் இருந்த பிரபு தேவாவும். வி ல் லு பட படப்பி டிப்புன் போது ஒருவருக்கு ஒருவர் ஆ றுத ல் கூறி நெ ருக்க மா கினர்.இவர்களின் காதலை பற்றியும் பலரும் அறிந்திருப்பர்.பின்பு மும்பையில் இவர்கள் ஒ ன்றா க இருந்தனர் என்றும் செ ய்தி கள் பல வந்தன. ஆனால், இந்த உறவும் பாதியிலேயே மு றி ந்து மீ ண்டும் சினிமாக்குள் இ றங்கி வி ட் டார் நயன்தாரா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *