கடைசிவரைக்கும் ரகுவரனுடன் உலகாயகன் கமல் நடிக்கமால் இருக்க இதுதான் காரணமா”..!!

Cinema

தமிழ் சினிமாவில் நடிப்புக்குக்காக கைத்தட்டு வாங்குபவர்கள் ஒரு சிலரே அந்த வகையில் நடிப்பில் நடிகர் கமலஹாசன். ஆரம்பத்தில் இருந்தே புதுவித கதைக்களத்தை தேர்ந்தெடுப்பது, முன்னணி நடிகர்கள் நடிக்க முடியாத கதையை எடுத்து தனது திறமையை வெ ளிகாட்டி தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத நபராக உள்ளவர் கமலஹாசன். மேலும், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது திறமையை வெ ளிக்காட்டி,தனக்கென ஒரு இடத்தை நிலை நாட்டி கொண்டிருப்பவர் கமலஹாசன்.

அப்படிப்பட்ட கமல்ஹாசனுக்கு மிகவும் நெ ருக்க டி தந்த நடிகர்களில் ஒருவர் ரகுவரன். இவ்ருடைய நடிப்பு திறமையை பற்றி நாம் கூற வேண்டாம் உங்களுக்கே தெரியும் இவர் எப்படிப்பட்ட நடிகர் என்று. மேலும், அதன் காரணமாகவோ என்னவோ கமலஹாசனும், ரகுவரனும் சேர்ந்து படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தனர்.

அந்தவகையில் குருதிப்புனல் படத்தில் நாசர் கதாபாத்திரத்தில் முதலில் ரகுவரன் தான் க மிட்டாகி இருந்தார் ஆனால் நாசர் முஸ்லிம் என்பதால் டெரரிஸ்ட் கதாபாத்திரத்தில் சிறப்பாக இருப்பார் என அவரையே கமிட் செய்யுங்கள் என இயக்குனரை சமா தானப்ப டுத்தி கொ ள் ள வைத்தார் கமல்.

இதிலிருந்தே தெரிகிறது ரகுவரன் கமலை மிஞ்சிவிட்டார் என்று. இதுவரையிலும் கமலும், ரகுவரனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொ ள்வதை பெ ரிதும் தவிர்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் கமலை விட கதாபாத்திரத்தின் மூலம் பெயரை நிலை நாட்டிக் கொண்டவர் ரகுவரன் என்பது ம றுக்க முடியாத உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *