சாட்டை பட நடிகை க வர் ச்சி போஸ் கொடுத்த இளம் நடிகை..!! இளசுகளை வளச்சிபோட்ட ஹா ட் கிளிக்ஸ்..!! வைரலாகும் புகைப்படம்..!!

Cinema

நாம் இழுத்துப் போர்த்தி நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளை தி டீ ரெ ன க வ ர் ச் சி உடையில் பார்த்ததுமே ஷாக்காவது வழக்கம் தான். அப்படி ஒரு ஷா க்கை த்தான் இப்போது சாட்டைப் படத்தில் பள்ளிக்கூட மாணவியாக வந்த நடிகையும் கொடுத்திருக்கிறார். சமுத்திரக்கனி இயக்கத்தில் பள்ளிக்கூட வாழ்வை அப்படியே கண்முன்பு கொண்டுவண்டு நிறுத்திய திரைப்படம் தான் சாட்டை. இதில் நடிகை மஹிமா நம்பியார் 12ம் வகுப்பு மாணவியாக நடித்திருந்தார். இந்தப்படம் பட்டி, தொட்டியெங்கும் மெகா ஹிட் அ டி த் த து. சமீபத்தில் விக்ரம் பிரபு நடித்த ‘அசுரகுரு’ படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார் மகிமா நம்பியார். கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட மகிமா நம்பியார் அங்கு ‘காரியஸ்தன்’ என்னும் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதுவும் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *