அந்த ஒரு கெட்ட பழக்கத்தினால் மனைவி மற்றும் பிள்ளைகளால் தூக்கியெறியப்பட்ட பிரபல நடிகரின் தற்போதைய பரிதாப நிலை !!

தமிழ் சினிமாவில் 80, 90களில் பிரபல நடிகராகவும் டான்ஸ்சராகவும் புகழ் பெற்று இருந்த நடிகர் ஆனந்த பாபு ஆவார். இவரின் குடும்பமே கலைக்குடும்பம் ஆகும். இவரின் அப்பா தமிழ் சினிமாவின் உச்சபட்ச காமெடி நடிகர் நாகேஷ் ஆவர்.தந்தையின் அரவணைப்பில் சிறுவயதிலே சினிமாவில் நுழைந்து விட்டார். தமிழில் முதன் முதலில் தங்கைக்கோர் கீதம் படத்தில் அறிமுகமானார். அப்படம் அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது.
அதனை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வந்தார். சேரன் பாண்டியன் படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்லதோர் பெயரை சம்பாரித்து கொடுத்து.

1986-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது.இவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள் உள்ளது. இவரருக்கு ம து ப் ப ழ க் க ம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்றதால் கடந்த 2013-ம் ஆண்டு இவரின் மனைவி வி வாக ரத்து செய்து பி ரி ந்து விட்டார்.

தொடர்ந்து ம து வு க் கு அ டி மை யா னதால் இவர் பிள்ளைகளும் இவரை கவனித்து கொள்ளாமல் இவரை பிரிந்தனர். பின்னர் சமீபத்தில் உ யி ரு க் கு போ ர ட டி ய போது அவரின் பிள்ளைகள் நால்வரும் மருத்துவமனையில் சேர்த்து அவரை அரவணைத்தனர். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்டு ஒரு பிரபல சீரியலில் நடித்து தன் வாழ்க்கையை மே ம் ப டுத் தி வருகின்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *