பிக்பாஸ் ரைசா செய்த அ தி ர்ச்சி காரியம்..! நிச்சல்குலத்தில் க வர் ச்சியாக எடுத்து இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

Cinema

பிக் பாஸ் சீசன் 1 மூலம் பிரபலமானவர் ரைசா. முகம் தெரியாத இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் செல்லும் முன்பு மாடலாக சில விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார் அவர். தனுஷ் நடித்த விஐபி2 படத்தில் கஜோலின் அசிஸ்டெண்டாக சில நொடிகள் மட்டுமே வரும் ரோலில் நடித்திருந்தார் அவர்.பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ரைசாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன் பிறகு தனது சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து பியர் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் ரைசா.அதை தொடர்ந்து தற்போது ஆலிஸ், காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார் ரைசா.

தற்போது கொ ரோனா ஊரடங்கு என்பதால் அவர் வீட்டிலேயே இருக்கிறார்.இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கொ ரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் படப்பிடப்பின்றி வீட்டில் இருந்து வரும் ரைசா நள்ளிரவில் படு க வர் ச்சியாக உதட்டிற்கு லி ப்ஸ்டிக், க ழுத்திற்கு நகை என ப யங்கர மேக்கப்புடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் மிட் நைட் போட்டோஷுட் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர் ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *