பிக்பாஸ் புகழ் ரித்விகாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி புதிய லுக்கில் நடிகை- இந்த லுக்கில் எப்படி உள்ளது பாருங்க

Cinema

ரித்விகா இயக்குனர் பாலா இயக்கிய “ப ர தேசி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த ரித்திகா பா ரஞ்சித் இயக்கிய “மெட்ராஸ்” என்ற படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். கதாநாயகன் கார்த்திக்கின் நண்பனின் மனைவியாக அருமையாக நடித்து அசத்திய ரித்விகா அதனைத் தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் கமிட்டானார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி என்ற படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நல்ல நடிக்கக்கூடிய நடிகை திடீரென்று “டார்ச்லைட்” என்ற படத்தில் வேடத்தில் நடித்தது அ தி ர் ச் சி யி ல் அளித்தனர். நன்றாக சென்று கொண்டு இருக்கும் இவரது சினிமா பயணத்தில் ஏன் தி டீ ரெ ன் று ரித்விகா இப்படி நடிக்கிறார் என்று ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் கருத்தினை தெரிவித்தினர்.

அப்படி மிகவும் தைரியமான பெண்ணாக, ஒரு நடிகையாக இருப்பவர் ரித்விகா. இவர் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலையும் வென்றார். அதன்பிறகு படங்களில் கமிட்டாகி வந்த அவர் இப்போது தொடர்ந்து போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார். அண்மையில் அவர் தனது ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி புதிய லுக்கில் உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *