கிராமிய பாடலை தூக்கி நிறுத்திய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது? வாயடைத்து போன தமிழ் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம்

Cinema

விஜய் தொலைகாட்சியில் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொ ண்டாலும் அவர்கள் மக்கள் முன் மிகவும் பாம்ஸ் ஆகி விடுவார்கள்..அது ம ட்டும் அ ல்லாமல் சினிமாக்களில் நடிகர்களாகவும் ஆகிவி டுவார்கள்.விஜய் டிவியில் ஒ ளிப ரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் விஜய் சூப்பர் சிங்கர்.இந்த நிகழ்ச்சியில் போன சீசனில் கலந்துகொ ண்டவர்கள் தான் செந்தில் -ராஜலக்ஷ்மி ஜோடி.இந்த சீசனில் செந்தில் முதலிடம் பி டித்து வெற்றி பெற்றார்.இவருக்கு 50 லட்சம்பரிசு இந்த நி கழ்ச்சியில் வ ழங்கப்பட்டது.

மேலும் இவர்கள் கிராமிய பாடல்களை மக்கள் முன்னிலையில் பாடி அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்கள்.அதில் பங்கு பெற்ற பிறகு இவர்களுக்கு தமிழ் சினிமாவில் படங்களில் பாடும் வாய்ப்பு குவிய தொடங்கியது.தற்போது வளர்ந்த வரும் பாடகர்கள் வரிசையில் இவர்களது பெயரும் இருக்க தான் செய்கிறது.

சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமியின் அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களுக்கு இன்ப அ தி ர் ச் சி கொடுத்துள்ளது. தற்போது இன்ஸ்டாகிராமில் அழகிய போட்டோசூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Rajalakshmi_senthil_official (@rajalakshmifolk_official) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *