விஜய்சேதுபதி மகளுக்கு மி ர ட்டல் விடுத்த ம ர் ம நபர் கண்டுப்பிடிப்பு; பொலிசாரின் அ தி ரடி திருப்பம்

Cinema

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு ‘800’ என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என, தமிழகத்தில் கடும் எதிர் கிளம்பியது.இதனால், முத்தையா முரளிதரன் தன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
அதற்கு, விஜய் சேதுபதியும் நன்றி வணக்கம் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.இதயைடுத்து, விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளம் மூலமாக பா லி ய ல் வ ன் கொ டு மை மி ர ட் ட லை ஒரு நபர் விடுக்க, அந்த ம ர் ம ந பருக்கு க ண் டன ம், எ தி ர்ப்பு தெரிவித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், நடிகர் விஜய் சேதுபதி குடும்பம் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டவர் மீது சென்னை மத்திய கு ற் ற ப் பிரிவு போலீசார் வ ழ க் கு பதிவு செய்து உள்ளனர். இதனை சென்னை மாநகர கா வ ல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்து இருந்தார்.

தற்போது, நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆ பா ச மி ர ட் டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.மி ர ட் ட ல் விடுத்தவரின் ஐபி முகவரி மூலம் இலங்கையில் இருப்பது கண்டுபிடித்துள்ளதாக போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும், இண்டர்போல் உதவியுடன் இலங்கையில் உள்ளவரை பிடிக்க மத்திய கு ற் ற ப்பிரிவு போலீசார் தீ வி ர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *