அக்காவை போல வர தங்கை போட்ட திட்டம்..!! வெறும் மேலாடை மட்டும் போட்டு கொண்டு க வர் ச்சி போஸ் கொடுத்த நிக்கி கல்ராணி தங்கை..!!

Cinema

சஞ்சனா கல்ராணி இவர் நடிகை நிக்கி கல்ராணி அவர்களின் தங்கை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. நிக்கி கல்ராணி மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தவர் அதன் பின் ஜிவி பிரகாஷின் “டார்லிங்” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் நிறைய தமிழ் படங்கள் நிக்கி கல்ராணிக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. செந்தில்கணேஷ் பாடிய பிரபலமான “சின்ன மச்சான்” பாடல் மாபெரும் வரவேற்பை பெற்றது.அந்த பாடல் “சார்லி சாப்ளின்-2” என்று படத்தில் பிரபுதேவாவுடன் நிக்கி போட்டி போட்டு ஆடிய அந்த பாடல் தமிழில் பெரிய ஹிட் ஆனது. தமிழில் தான் எப்படி வந்தோமோ அது போல தன் தங்கையை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் நிக்கி. சஞ்சனாவை தமிழ் படங்களில் நடிக்கும் மாறு கூறிவருவதாக தகவல்கள் வெளியாகின.

சஞ்சனா நிறைய கன்னட மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் அவர் நடித்து வெளி வர இருக்கும் படம் தான் அருண்விஜய்யின் “BOXER ” .அக்காவை போல தமிழில் ஒரு இடத்தை பிடிக்க நினைக்கும் சஞ்சனா அ டிக்கடி எதாவது போட்டோஷூட் செய்து இணையத்தில் வெளியிடுவார்.

அந்தவகையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சர் ச் சையை கிளப்பி உள்ளது. அந்த புகைப்படங்களில் சஞ்சனா கல்ராணி வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு படு க வர் ச்சியாக போஸ் கொடுத்து இருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.

 

View this post on Instagram

 

If u had wings, where would u fly to? #quaratine #morningvibes #stayhome

A post shared by SANJJANAA GALRANI (@sanjjanaagalrani) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *