ஒரு நடிகைக்காக 5 நாட்களாக சாலையில் படுத்து கிடந்த ரசிகர்!.. மனம் உருகி வெளியிட்ட வீடியோ

Cinema

இன்றைய சினிமா உலகில் நடிகர்களுக்கு நடிகைகளுக்கு ரசிகர்கல் அதிகரித்துக்கொண்டே போகின்றனர் அவ்வ்வரு ரசிகர்கள் ஒரு நடிகை நடிகைகளுக்கு தங்களது அன்பினை வெளிபடுத்தும் வகையில் அவர்களுக்கு ரசிகர் மன்றம் ஒன்றினை ஆரம்பித்து தங்களது அன்பினை வெளிபடுத்துவார்கள் சிலர் இதையும் தண்டி விசித்திரமாக காவடி உண்ணாவிரதம் போன்ற வற்றை செய்வார்கள் அந்த வகையில் தான்

தமிழில் வாய்ப்புகள் இல்லையென்றாலும் தெலுங்கில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகை பூஜா ஹெக்டே. தற்போது இந்தி படங்களில் நடித்து வருபவருக்கு ரசிகர் ஒருவர் இன்ப அ தி ர் ச் சி கொடுத்துள்ளார்.

பாஸ்கர் ராவ் என்பவர் பூஜாவை பார்ப்பதற்காக ஐந்து நாட்களாக சாலையில் படுத்து உறங்கியுள்ளாராம்.
இதை தெரிந்து கொண்ட பூஜா அவரை சந்தித்த தருணத்தை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
மேலும் தனக்காக ரசிகர்கள் இவ்வாறு சிரமப்படுவதை கண்டு மனம் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *