மெஹந்தி சர்க்கஸ் நடிகை க வர் ச்சி புகைப்படம் ..!! படத்துல எல்லாத்தையும் மறச்சுட்டு நடிச்சாங்க இபோ என்னடானா இப்படி க வர் ச்சியா போஸ் குடுக்குராக..!!

Cinema

ஸ்வெதா திருபதி  என்பவர் ஆரம்பத்தில் டாடா ஸ்கை பதிவிறக்கம், மெக்டொனால்டு, தனிஷ்க் மற்றும் மிக சமீபத்தில் டாடா டீ ஆகியவற்றின் விளம்பரங்களிலும் அவர் தோன்றினார். ஃபெமினா என்ற மகளிர் பத்திரிகையின் புகைப்பட ஆசிரியராகவும் இருந்தார். மேலும் ஆல் மை டீ புரொடக்ஷன்ஸ் என்ற நாடக நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.மற்றும் சரவண ராஜேந்திரன் இயக்கிய மெஹந்தி சர்க்கஸ் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.அந்தப்படத்தில் வரும் கண்ண மூடி கண்ட கனவே பாடல் மூலம் ரசிகர்களின் ஆதரவைப்பெற்றார். அந்தப்படத்தில் அவருக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு ரசிகர்களிடம் இருந்து கிடைத்தது. இந்தியாவின் முதல் அம்ச நீள திரைப்படம் முற்றிலும் ஐபோனில் படமாக்கப்பட்டது ,அதில் இவரும் நடித்துள்ளார். ஸ்வேதா பின்னர் மிர்சாபூர் என்ற வலைத் தொடரில் தோன்றினார், இதில் அவரது சு-யஇ-ன்பம் பெண்களின் பா-லுணர்-வை வெளிப்படையாக சித்தரித்ததற்காக பாராட்டப்பட்டது. திரிபாதியின் சமீபத்திய படம் கான் கேஷ் , அதில் அவர் ஒரு இளம் பருவ நடனக் கலைஞராக நடிக்கிறார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *