விடியற்காலை மாஸ்க் அணிந்து பிரபலமான இடத்திற்கு தனியாக வந்த விஜய்- நடந்த சுவாரஸ்ய விஷயம் புகைப்படம் உள்ளே!!

Cinema

தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இவருக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா சப்பான் ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நேயர்கள் உள்ளனர். இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன

பிரபலம் என்று ஆனாலே அவர்கள் வெளியே தனியாக செல்ல முடியாது.ரசிகர்கள் கூட்டம் அவர்களை அலைமோதிவிடும். அதனால் பெரிய முன்னணி நடிகர்கள் வெளியே வரும் போது சில பாதுகாப்புகளுடன் தான் வருவார்கள். ஆனால் விஜய் கத்தி படத்தை அதிகாலை முதல் ஷோ பார்க்க பிரபல திரையரங்கிற்கு மாஸ்க் அணிந்து வந்துள்ளார். அவரை 3 ரசிகர்கள் மட்டும் அடையாளம் கண்டு புகைப்படமும் எடுத்துள்ளனர்.

அந்த புகைப்படங்கள் எல்லாம் அப்போதே வைரலானது. தற்போது தளபதியை கண்ட அந்த நாள் என ரசிகர் ஒருவர் மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார். இதோ அவரது பதிவு,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *