தாலி கட்டியவுடன் அண்ணாவை கட்டிப்பிடித்து க த றும் தங்கை…! க ண் ணீர் சிந்த வைக்கும் காட்சி

Cinema

பாசமலர் முதல் நம்ம வீட்டு பிள்ளை படம் வரை இன்றும் அண்ணன், தங்கையின் பாசத்தை திரையில் பார்த்து உருகாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எவ்வளவு சண்டை போட்டு கொண்டாலும் அவர்களுக்குள் இருக்கும் பாசம் என்றும் மங்காத ஒன்றாக இருக்கும். இதை நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் பரவாாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் திருமணம் முடிந்த பெண் மறுவீட்டு செல்வது முன் அண்ணனை கட்டிப்பிடித்து அ ழு கி றார்.

அண்ணன் தங்கை பாசத்திற்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை. என்ன தான் அவர்கள் அ டி த் துக்கொண்டாலும் அவர்களுக்குள் எப்போதும் பாசம் இருக்கும்.திருமணம் என்பது மிகவும் புனிதமான உ ற வா க அனைத்து மத மக்களாலும் கருதப்படுகிறது. அது மாத்திரம் இன்றி பல பெண்களின் வாழ்க்கையில் திரும்பு முனையினையும் ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு. திருமணமான பெண் குடும்பத்தை பிரிந்து புதிய ஒரு உ றவுடன் இணையும் தருணம்.

தங்கையின் பிரிவை தாங்கா முடியாத அந்த அண்ணனும் அழ ஆரம்பிக்க, அந்த பெண் அவரை சமாதானப்படுத்துகிறார். ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவை பலர் பார்த்து பகிர்ந்தும் பாராட்டியும் வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *