நடிகை கீர்த்தி சுரேஷா இது, உடல் எடை குறைத்து புடவையில் எப்படி இருக்கார் பாருங்க- அ ச ந்துபோன ரசிகர்கள்

Cinema

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆவது ஆண்டில் கீதாஞ்சலி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மா ய ம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தாவணியில் முதல்முதலாக நடித்து ரசிகர்களை மயக்க வைத்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தை கீர்த்தி சுரேஷிற்காகவே சிலர் பார்த்தார்கள் என்றே கூறலாம். அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.

அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்கு நடுவில் கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை குறைத்துள்ளார். தற்போது அவர் கருப்பு நிற புடவையில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாக என்ன இந்த அளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார். அப்படியே மாறிவிட்டாரே என ரசிகர்கள் அசந்துபோய் கமெண்ட் செய்து வருகின்றனர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *