காதலியுடன் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் பிக்பாஸ் முகேன்! தீயாய் பரவும் அழகிய ஜோடியின் அரிய புகைப்படம்

Cinema

23 ஜூன் முதல் 6 அக்டோபர் 2019 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உண்மைநிலை விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந் நாட்டை சேர்ந்த பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாம் பருவம் ஆகும். இந்த மூன்றாவது பருவத்துக்கும் கமல்ஹாசனே தொகுப்புரை ஆற்றி நடத்தினார்.இந்த மூன்றாம் பருவமானது 16 வசிப்பாளர்கள் கலந்து கொள்ளக்கூடியதாகவும், 90 ஒளிப்படமிகள் கொண்டதாகவும் உள்ளது. பிக் பாஸ் தமிழ் மூன்றாம் பதிப்பின் வாசகமாக ‘இது வெறும் ஷோ அல்ல, நம்ம லைஃப்’ என்ற சொற்றொடர் உள்ளது.

இதில் உள்ள வீடானது சென்னை, பூந்தமல்லியில் உள்ள இ.வி.பி. வேல்ட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பருவத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடானது செட்டிநாடு அ டிப்படையிலான கருப்பொருளில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பருவத்தில் வெற்றியாளராகவும் மலேசியா நாட்டு பாடகர் முகேன் ராவ் பெற்று சென்றார்.

பிக்பாஸ் முகேன் ராவ் தனது பிறந்தநாளை காதலியுடன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு, பிரபலமானவர் முகேன் ராவ்.இந்நிலையில் இன்று முகேன் ராவ் அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து தனது காதலி யாஸ்மின் என்பவருடன் அவர் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஹிட் அடித்து வருகிறது.

மேலும் அவரது காதலி முகேன் குறித்த எமோஷனலான பதிவையும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்பு என வாழ்த்துக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இணையத்தில் வெளியான இந்த ஜோடிகளின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *