சிகப்பு மேலாடைியில் முன்னழகை காட்டி காண்பவரை தவுடுபுடியாக்கிய பூமிகா ..!! ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம் உள்ளே..!!

Cinema

தமிழ் சினிமாவில் இதுவரை நாம் பல நடிகர் நடிகைகளை பார்த்துள்ளோம். சினிமாவில் நன்றாக நடித்துவிட்டு பிறகு ஆளே காணாமல் போன நடிகைகள் பலர் உள்ளனர். இந்நிலையில், நடிகை பூமிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் பேவரட் ஹீரோயினாக இருந்தவர். இவர் நடிப்பில் பத்ரி, சில்லுன்னு ஒரு காதல், ரோஜாக்கூட்டம் படங்கள் எல்லாம் இன்றும் பலரின் பேவரட்.திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் பெரிதாக கைகொடுக்காததால், நடிப்பதை விட்டு பிஸினஸ், பேமிலி என்று செட்டில் ஆகிவிட்டார். தற்போது 41 வயதாகும் பூமிகா சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிவிட்டார்.கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த பூமிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய பாடங்களில் மீண்டும் நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் புடவை, சுடிதார் தவிர, பெரிதாக மார்டன் உடைகளில் கூட நடிக்காத பூமிகா, தனது ஹோம்லி லுக்கால் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள பூமிகா.

 

View this post on Instagram

 

A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t) on

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t) on

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

Revisiting the past …. living in the present … working for the future …. Praying for all ….

A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *