ஹாரிஸ் ஜெயராஜின் வீட்டில் நடந்த கொண்டாட்டம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் மனைவி! தீயாய் பரவும் மகளின் புகைப்படம்

Cinema

மலையாள இசையமைப்பாளர் சியாமிடம் துணைவராகப் பணியாற்றிய அவர், தமது மகனை பெரும் பாடகராகக் காண ஆவல் கொண்டார். ஆனால்,சென்னை கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த ஹாரிசுக்கு இசையமைப்பில் பெரும் ஆர்வம் இருந்தது. தமது குரல் பாடகராக ஒத்துழைக்கவில்லை என்று கூறும் ஹாரிஸ் ஹான்ஸ் சிம்மரின் படைப்புகளில் மனதைப் பறிகொடுத்தார். இவர் ஜாய்ஸ் என்பவரை மணந்தார். இவருக்கு சாமுவேல் நிக்கோலஸ் என்னும் மகனும், கேரன் நிக்கிட்டா என்னும் மகளும் உள்ளனர். இவர் தன்னுடைய 12-ம் வயதியல் (1987)ல் தன்னுடைய இசைப்பயணத்தை ஆரம்பித்தார். கிடார் வாசிப்பாளராக ஆரம்பித்துப் பின்னர் கீ-போர்டு போன்ற இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களோடு பணியாற்றியிருக்கிறார்.

இந்த நிலையில் வரும் ஹாரிஸ் ஜெயராஜின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. கடந்த ஞாயிறு அன்று, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

அவரது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் சிம்பிளாக திருமண நாளை கொண்டாடிய, ஹாரிஸ் குடும்பத்தினர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் அ டித் து வருகிறது. இதையடுத்து ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *