பட வாய்ப்பில்லாமல் போனதுனால் க வர்ச்சியில் இறங்கிய உரியடி பட நடிகை ..!! இளசுகளை திரும்பி பார்க்கவைத க வர்ச்சி புகைப்படம்..!!

ஹென்னா பெல்லா ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் . பீமா, சரஸ் கறி தூள் மற்றும்  30 க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு அவர் மாடலிங் செய்துள்ளார். அவர் ஒரு பயிற்சி பெற்ற கிளாசிக்கல் நடனக் கலைஞர்.
ஹென்னா பெல்லா ஒரு இந்திய நடிகை, மற்றும் மாடல் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். அவர் சூசியின் கோட் 2 என்ற இளைஞர்களை மையமாகக் கொண்ட அரட்டை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவர் ‘கேமர்’, ‘உரியடி’ மற்றும் ‘துனிந்து செல்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

This is definitely one of my most favorite series .. Shot ,styled ,and MUA @priyaabhishekjoseph

A post shared by Henna bella (@hennabella_4) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *