கணவர் பீட்டர் பாலை கதற கதற நடுரோட்டில் ஓடவிட்ட வனிதா! கோவாவில் நடந்தது என்ன? இணையத்தில் கசிந்த தகவல்

Cinema

வனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சமூகவலைத்தளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. இது உண்மை என்பது போல தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது இணையதள பக்கத்தில் போட்ட பதிவும் வைரலாகி வருகின்றது. குடிபோதையில் கோவாவில் இருந்து திரும்பும் வழியில் வனிதாவிடம் பீட்டர் பால் தகராறில் ஈடுபட, ஒரு கட்டத்தில் பொ று மை இழந்த வனிதா பீட்டர் பாலை வெளுவெளு என வெளுத்து விட்டார் எனத் தெரிகிறது. இதனால் கோ ப ம டைந்த பீட்டர் பால் வீட்டிற்கு வராமல் நண்பர்களின் வீட்டிற்குச் சென்று தங்கி இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அங்கும் வனிதா சென்று அ டி வெளுத்து விட்டாராம்.

பீட்டர் கையில் குவாட்டர் , நோ அதர் மேட்டர் என்று தாடியுடன் சுற்றி திரிகிறாராம் . இதனால் செய்வதறியாது திகைத்து கொண்டிந்த பீட்டர் பால் இப்போது ஆபீஸே கதி என வீட்டுக்கு கூட செல்லாமல், அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு ஆபீஸிலேயே படுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுவும் தனது பழைய ஆபீஸ் என்பதனால் பழைய தயாரிப்பாளர் மிகவும் க டு மையாக பேசி உள்ளே அனுமதிக்க வில்லை என்றும் சொல்ல படுகிறது.

மேலும் இந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில் சில நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் இந்த செய்தி கசிந்துள்ளது. இதனை தொடந்து தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது இணையதள பக்கத்தில் இது அனைத்தும் உண்மை தான் என்று ஒரு அப்டேட் போட்டு உள்ளார். இந்த ச ர் ச்கைகளுக்கு வனிதா பக்கத்தில் இருந்து பதில் வந்தால் மாத்திரமே உறுதியான முற்றுப்புள்ளியை வைக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *