துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட அழகிய புகைப்படம்..

Cinema

பிக்பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா. பிக்பாஸிற்கு பிறகு லாஸ்லியா, படங்கள் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.ஆம் இதுவரை 3 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த 3 படங்களுக்கும் மொத்தம், இவர் வாங்கிய சம்பளம் மட்டுமே சுமார் 50 லட்சம் கூறப்படுகிறது.

மேலும் படங்களில் மட்டுமல்லாமல், விளம்பரங்களிலும் மிகவும் ஆர்வமாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சோப் விளம்பரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் லாஸ்லியா, தற்போது துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *