நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா!! ஆச்சரியப்படும் ரசிகர்கள்

Cinema

90களில் தல அஜித் மற்றும் தளபதி விஜய்யுடன் இணைந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை சிம்ரன்.சமீபத்தில் கூட சென்ற வருடம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைபடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தீபக் என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஆதீப், ஆதித் என இரு ஆன் பிள்ளைகள் உள்ளன.

இந்நிலையில் சிம்ரனின் மூத்த மகனின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், என்னது சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா என கேட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *