முதன் முறையாக பிகினியில் காட்டாத உச்ச கட்ட க வ ர் முதன் முறையாக பிகினியில் காட்டாத உச்ச கட்ட க வ ர்ச் சியில் நடிகை இந்துஜா..!!நடிகை இந்துஜா..!!

Cinema

தமிழ் சினிமாவுக்கு புதுமுகங்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.40 வயது மாநிறம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் என்பதால் இவர் மேயாதமான் படத்தில் அவரின் தங்கையாக நடித்தவர். முதன் முதலில் இவர் ‘சூப்பர் டூப்பர்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர்.இந்த படத்தில் இவர் மிகவும் க வர்ச்சியாக குத்தாட்டம் ஒன்று போட்டிருப்பார். அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார்.
இதன் மூலம் அவரது தோற்றத்திலும், க வர்ச்சியிலும், நடிப்பிலும் அவர் ரசிகர்களிடம் தனி முத்திரை பதித்தார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *