எந்நேரமும் போன் பேசிக் கொண்டே இருந்ததால் மனைவியின் க ழு த் தை அ று த் து கொ லை செ ய் த கணவன்.

Cinema

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 30. இவர் ஓசூர் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த சிந்துஜா என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமண வாழ்க்கையை சந்தோஷமாக ஆரம்பித்த இருவர் வாழ்க்கையிலும் தி டீ ரெ ன ஒரு ம ன வ ரு த் த ம் ஏற்பட்டது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஓசூர் லஷ்மி நாராயணன் அருகில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர் இந்த தம்பதியினர்.

நன்றாக போய்க் கொண்டிருந்த இவர்கள் குடும்பத்தில் தி டீ ரெ ன மணிகண்டனுக்கு மனைவி சிந்துஜாவின் மீது சந் தே க ம் ஏற்பட்டுள்ளது. இதனால் மணிகண்டன் சிந்துஜா இடையே த க ரா று ஏற்பட்டுள்ளது. ஆ த் தி ர ம் அடைந்த மணிகண்டன் சிந்துஜாவின் க ழு த் தை அ று த் து து டி து டி க் க கொ லை செய்து உள்ளார்.

இதன் பிறகு அட்கோ காவல் நிலையத்தில் மணிகண்டன் ச ர ண டை ந் து ள் ளா ர். மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தில் சில மாதங்களாக என் மனைவி சிந்துஜா செல்போனில் பேசி வந்துள்ளார். பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை, அவர் நடத்தையில் எனக்கு ச ந் தே க ம் ஏற்பட்டதால் நான் அவரை கொ லை செய்தேன் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த குழந்தையை பார்க்கும் போது மிகவும் ப ரி தா ப மா க உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *