ப டு மோ ச மா க முன்னழகு தெரியும்படி குட்டி ஆடையணிந்த 50 வயதான நடிகை ரம்யா கிருஷ்ணன்..ஷாக்காகும் ரசிகர்கள்..!!

Cinema

80, 90களில் தென்னிந்திய சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமாகி தற்போது பாகுபலி படத்தின் மூலம் பிரம்மாண்ட நடிகையாக திகழ்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். நீலம்பரியாக இருந்த இவர் ராஜமாதா வாக புகழ் பெற்றவர்.
இவர் பிரபல இயக்குனரை திருமணம் முடிந்து ஆண் குழந்தைக்கு தாயான போதும் அவரது அந்த ஸ்டைலும் அழகும் இன்னும் குறையவில்லை.
வெள்ளித்திரையில் படங்களில் நடித்தும் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்த்ம் ரீயாலிட்டி ஷோக்களிலும் தோன்றி வருகிறார்.
என்ன தான் இன்றைய நடிகைகள் அசத்தினாலும் அவரது இடத்தை பிடிப்பது என்பது முடியாத காரியம் தான். நடிப்பில் தான் அப்படி என்றால் க வ ர் ச் சியிலும் அப்படி தான் போல் உள்ளது.

50 வயதை நெருங்கும் ரம்யா கிருஷ்ணன் சுமார் 20 வயது ஹீரோயின் போல் அசத்தியுள்ளார். சமீபகாலமாக அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ஒருசில படங்களில் க்ளாமராக நடித்தும் வருகிறார்.

தற்போது லாக்டவுனில் வீட்டில் ப டு க வ ர் ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போதைய நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் இடம் கற்றுக் கொள்ளுங்கள் என கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *