போடு .. ஹோட்டல் ரூம் ல செம செல்பி ..!!வைரலாகும் சித்தி 2 சீரியல் நடிகையின் ஹாட் போஸ்..!!

Cinema

திருமணம் , சித்தி 2 போன்ற சீரியல்களில் தோன்றிய பிரபல தொலைக்காட்சி நடிகை ப்ரீத்தி சர்மா. கட்டத்துரைகு கட்டம்சரில்லா நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சி நுழைந்தார். கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் தமிழ் சீரியல் திருமணம் மூலம் அவர் புகழ் பெற்றார். 2020 ஆம் ஆண்டில், இளம்பெண் ராதிகா சரத்குமாருடன் இணைந்து சித்தி 2 என்ற தமிழ் சீரியலில் வேலை செய்ய அணுகினார்.அந்த தொடர் மக்களிடையே பெருமளவிற்கு இடம் பிடித்தது .இந்த தொடரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் தயாரித்துள்ளனர் . அதனால் மக்களின் சீரியல் மோகம் இன்னும் அதிகமாகி உள்ளது . தமிழ் மட்டுமல்லாது அதனை தொடர்ந்து அவர் வேறு மொழி சீரியாலிலும் பிஸி யாக உள்ளார் . திருமணம்  தொடரில்  ப்ரீத்தி ஷர்மா வின்   துணிச்சலான நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

In love with this beautiful saree and blouse from @feathers_boutiq 😍 Mehndi done by @apsara_mehandi 😍

A post shared by प्रीति शर्मा (@preethi__sharma__official) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *