இறுக்கமான உடையில் மோ சமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி..! எக்குத்தப்பாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்..!

Cinema

நடிகை ஸ்ரீரெட்டி, சர்ச்சைக்கு மிகவும் பெயர்போன நடிகை இவர் என்று சொல்லலாம். இவர் தமிழ் சினிமாவின் ராகவா லாரன்ஸ், விஷால், ஸ்ரீகாந்த், இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இடை, இடையே எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஹாட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர். மேலும் இவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி க வ ர் ச் சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார். என்று தான் சொல்ல வேண்டும். இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் வேற லெவல் தான்.

 

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *