பிக்பாஸ் சேரனின் மனைவி யார் தெரியுமா? மகளால் அவர் பட்ட அசிங்கம் : வெளியான் அ திர்ச்சி தகவல்!!

Cinema

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்ப புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது நாட்டாமை டாஸ்க்கில் சிக்கி சின்னாபின்னமாகி, பிக்பாஸ் வீட்டை விட்டே வெளியே போக துடிக்கும் சேரனின் மனைவி யார் என்பது தெரியவந்துள்ளது. சேரன் மனைவியின் பெயர் செல்வராணி, இவர் ஹவுஸ் வைப்பாக இருக்கிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், அதில் மூத்த மகளின் பெயர் நிவேதா பிரியதர்ஷனி, இளைய மகள் பெயர் தாமினி. இதில் தாமினி செல்வராணி மற்றும் சேரனின் பேச்சை கேட்காமல் ஒருவரை காதலித்து அவருடன் சென்றுவிட்டார். இந்த பிரச்சனையால் சேரன் மிகவும் மனம் உடைந்திருந்தார்.

அதில் இருந்து சேரன் குடும்பத்தினருக்கு பல மாதங்கள் ஆனது. அதன் பின் சேரன் பல முயற்சிகள் மேற்கொண்டும், திரையில் முன்பு கொடுத்த ஆட்டோகிராம், பொற்காலம் மாதிரி வெற்றிப்படங்களை இப்போது கொடுக்கமுடியவில்லை. சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் வெளியான திருமணம் படம் கூட அந்தளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தான் இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.

இவரின் நெருங்கிய நண்பரான சமுத்திரக்கனி கூட, சமீபத்திய பேட்டி ஒன்றில், அவர் புதுவித அனுபவங்களுக்காக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அது ஏன் வெளியே வந்து பிக்பாஸை வைத்து கூட,

இன்றைய டிரண்டிற்கு ஏற்றாற் போன்று படம் எடுக்கலாம் என்று கூறியிருந்தார். சேரனிடம் நல்ல திறமை இருக்கிறது. ஆனால் அவரால் தற்போதைய டிரண்டிற்கு ஏற்றது போன்று படம் எடுக்க முடியவில்லை என்று கூறப்பட்டு வருவது குறிபிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *