ஹோட்டலில் நடிகை ஷிவானி போட்ட குத்தாட்டம்! ஜொள்ளு விட்டு ரசிக்கும் ரசிகர்கள் : கிரங்க வைக்கும் வைரல் வீடியோ

Cinema

நடிகை ஷிவானி லாக்டவுன் நேரத்தில் அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வைத்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4ல் ஷிவானி நாராயணன் போட்டியாளராக நுழைவது கன்ஃபார்ம் ஆகி விட்டது.
அதற்காக மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களுடன் சொகுசு ஹோட்டல் ஒன்றில் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளார்.
குவாரண்டைன் செய்யப்பட்ட நிலையிலும், வழக்கம் போல தனது ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக பதிவிட்டு வருகிறார்.

ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நடிகை ஷிவானி நாராயணன், சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப் பயலே பாடலுக்கு செம குத்து குத்தி நடனமாடியுள்ள வீடியோவை

பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். நீல நிற சேலையில் இவர் நடனமாடியுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு ரசித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Kaatu Payale ❤️ Blouse @ethnikhouse 💙

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *