ஜெர்ரி பழம் போல் சிவந்த தேகங்கள்..!! ஐஸ்வர்யாராஜேஷ் காட்டிய க வர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்..!!

Cinema

காக்கா முட்டை, கனா, எங்க வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யாராஜேஷ். இவருக்கு நிறைய படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன..இவர் நடித்ததில் மிகவும் ரசிகர் பட்டாளத்தை திரட்டிய படம் கனா.அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் சில வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர்  தன்          க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த வகையில் தற்போது ஒரு க வர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *