மேடையில் காதல் மனைவியைக் கட்டிப்பிடித்து துள்ளிக் குதித்த எஸ்பிபி… கலங்க வைக்கும் மிக அரிய வீடியோ காட்சி

Cinema

இந்தியாவையே சோ க த்தில் ஆ ழ்த்திய மறைந்த பாடகர் எஸ்பிபியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மா ர டைப்பினால் காலமான இவரது மறைவினை ரசிகர்கள், பிரபலங்கள் என ஒட்டுமொத்த இந்தியாவையும் சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் இந்திய மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்ததோடு, பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து நடிகராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

ஆறு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருதை வென்றுள்ள எஸ்பிபி கணக்கில் அடங்காத பல்வேறு மாநில விருதுகளை வென்றிருக்கிறார். மறைந்த பாடகர் எஸ்பிபி மேடை நிகழ்ச்சியின் போது தனது மனைவியை கட்டிப்பிடித்து, அறிமுகப்படுத்தி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த காட்சி தீயாய் பரவி வருகின்றது.
பாடகி ஜானகியுடன் மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எஸ்பிபி, இடையில் தன்னிடம் பாடல் நோட்டை கொடுக்க வந்த தனது மனைவியை பாசத்துடன் கட்டியணைத்து மகிழ்ச்சியினை வெளிக்காட்டினார்.

அப்போது பாடகி ஜானகி, எஸ்பிபியின் மனைவி என்று கூறினார். மேலும் எஸ்பிபி, பாடகி ஜானகி தனது கையில் வைத்திருக்கும் சிறிய பாடல் புத்தகத்தினை மேற்காட்டி நகைச்சுவை செய்தது மட்டுமின்றி, இறுதியில் தனது மனைவியின் பெயரைக் குறித்து துள்ளிக் குதித்த காட்சியே இதுவாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *