எஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்.. புகைப்படத்துடன் இதோ!!

Cinema

உலகமெங்கும் தனது குரலால் பல கோடி ரசிகர்களை சேர்த்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கொ ரோனா காரணமாக உடல்நல கு றை வால் நேற்று மதியம் 1.04 மணி அளவில் உ யி ர் இ ழ ந்தார்.

இவரது உடல் மருத்துவமனையில் இருந்து அவரின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. அதன்பின் நேற்று இரவு 8.00 மணி அளவில் எஸ்.பி.பியின் உடல் தாமைரைப்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ண வீட்டிற்கு எடுத்த வரப்பட்டுள்ளது.

பலரும் தங்களது இ ரங்கலை தெரிவித்து வரும் நிலையில் நேரில் சென்று தளபதி விஜய் தனது அ ஞ் சலியை செலுத்தியுள்ளார். புகைப்படங்களுடன் இதோ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *