பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போட்டியாளர்கள் யார்?.. நீங்களே பாருங்க

Cinema

பிரபல ரிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 மிகவும் விரைவில் தொடங்க இருக்கின்றது. இந்நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி அவ்வப்போது வெளியாகியுள்ள நிலையில், இதில் கலந்து கொள்ளும் பிரபலங்களை தெரிந்துகொள்வதற்கு மக்கள் மிகவும் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.

அக்டோபர் 4ம் திகதி ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியில் 13 பிரபலங்கள் கலந்து கொள்வதாக தெரியவந்துள்ளது. அவர்களில் நடிகை ரேகா, பாடகர் வேல்முருகன்,

நடிகை கிரண், அபிநயா ஸ்ரீ, கேப்ரில்லா, சனம் ஷெட்டி இவர்கள் உள்ளே செல்கின்றனர் என்ற தகவல் தீயாய் பரவி வரும் நிலையில், உள்ளே கண்டிப்பாக செல்லும் 10 பிரபலங்கள் யார் யார் என்பதை தற்போது காணொளியில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *