பிரபல பின்னணி பாடகர் S.P.B கா ல மா னார்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Cinema

பாடகர் எஸ்பிபி-யின் உடல்நிலை மிகவும் க வ லை க்கிடமாக இருப்பதாகவும், அவரைக் கா ப் பாற்றுவது
க டினம் என்று மருத்துவர் பூபதி ஜான் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொ ரோ னா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சி கி ச்சை பெற்று வந்த நிலையில் 14ம் தேதி மிகவும் மோசமடைந்தது. பின்பு தீ வி ர சி கி ச்சை அளிக்கப்பட்டு, சற்று சகஜ நிலைக்கு திரும்பிய எஸ்பிபி விரைவில் வீடு திரும்புவர் என பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தி டீ ரெ ன்று நேற்று மீண்டும் அவரது உடல்நிலை க வ லை க்கிடமாக சென்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

 

தற்போது மருத்துவர் பூபதி ஜான் என்பவர் கூறுகையில், மிகவும் லேசான அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட பாடகருக்கு எட்டு நாட்களுக்கு பின்பு பா தி ப்பு அதிகமாகியுள்ளது. மூ ச் சு த் திணறல் அதிகமாகி, தொற்று அதிகரித்ததுடன், உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பின்பு கொடுக்கப்பட்ட மருந்துகளையும் மீறி பாதிப்பு அதிகரித்த பின்பு ஆக்சிஜனிலிருந்து வெண்டிலேட்டருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வெண்டிலேட்டரில் உடல்நிலை சீராகவில்லை என்பதால், எக்மோ சி கி ச்சைக்கு மாற்றப்பட்டுள்ளார். எக்மோ
சி கிச்சை என்பது செயலிழந்த நுரையீரல் செய்யும் வேலைகள் அனைத்தும் செய்வதே எக்மோ சி கிச்சை என்றும் கூறியுள்ளார். இந்த சி கி ச் சை செல்லும் நாட்களில், தொற்று அதிகரித்துவிட்டால் மல்டி ஆர்கன் பெயிலியர் என்று கூறக்கூடிய, உடலில் இருக்கும் மற்ற உறுப்புகள் இதயம், சிறுநீரகம், ரத்தநாளங்கள் செயலிழக்க ஆரம்பித்துவிடுவதாகவும் கூறிஜிருன்தனர்

இதனை தொடர்ந்தது தற்போது உயி ரிழந்து விட்டதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *