அஜித் ஒரு உதவியும் பண்ணல, அப்றல் வெளில சொல்றது எல்லாம்? அங்காடி தெரு நடிகை அ தி ர்ச்சி பேட்டி

Cinema

அங்காடி தெரு திரைப்படத்தில் சிறிய கதாபாத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை அங்காடி தெரு சிந்து. இவருக்கு தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக பணமில்லாமல் மிகவும் க ஷ் டப்பட்டு வருவதாக நமது சினிஉலகத்திற்கு அளித்திருந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

மேலும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களான விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோரிடம் வாட்ஸ் அப் செயலில் பண உதவி கேட்டதாகவும் ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ரேணிகுண்டா திரைப்படத்தில் நடித்த தீப்பெட்டி கணேசனுக்கு பண உதவி தேவைப்பட்ட போது முதலில் தான் உதவி செய்ததாகவும்.நடிகர் அஜித் உதவி செய்தார் என வெளிய கூறப்படுவது எல்லாம் சுத்த போய் என்றும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *