பிரபல ஹோட்டலில் தி ரு டியதை ஒத்துகொண்ட நடிகை!! வைரலாகும் வீடியோ

Cinema

actress who stolen in famous hotel video: தனது ஃபேஸ் எக்ஸ்பிரஷன் மூலம் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தென்னிந்திய படமான கீதா கோவிந்தா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அந்த நிலையில் தமிழ் சினிமாவில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்நிலையில் தற்போது இவர் இணையதளத்தில் தனது க வ ர் ச் சி யான புகைப்படங்களையும் க்யூட்டான புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் நான் ஃபேமஸான ஹோட்டலில் தங்கி இருந்தேன் அப்பொழுது அந்த ஹோட்டலில் இருந்த தலகாணி உறை மிகவும் அழகாக இருந்தது எனக்கும ரொம்பபிடித்தது எனவே நான் அந்த தலகாணி உறையை யாருக்கும் தெரியாமல் தி ரு டி கொண்டு வந்துவிட்டேன் என்று கூறி இருந்தார்.
அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *