மூன்றாவது திருமண ச ர் ச்சையிலிருந்து மீண்டு வந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி! யப்பா என்னவொரு மேக்கப்?

Cinema

நடிகை வனிதா மிகவும் அட்டகாசமான மேக்கப்புடன் Motivation காணொளிகளை வெளியிட்டு கலக்கிய காட்சியினை வெளியிட்டுள்ளார்.நடிகை வனிதா விஜயக்குமார், கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, எலிசபெத் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்து வந்ததால், இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமீபத்தில் சற்று ஒய்ந்திருந்த நிலையில் தற்போது வனிதா வெளியிட்டிருக்கும் புகைப்படம் மீண்டும் மக்கள் மத்தியில் பேச்சுப் பொருளாக இருந்து வந்தது.

தற்போது அதிலும் மீண்டு வந்த வனிதா அட்டகாசமாக மேக்கப்புடன் ரிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றார். இந்நிலையில் சில காணொளிகளையும் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

#startmusic bigg boss 3 team coming soon

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

 

View this post on Instagram

 

Kpy

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

 

View this post on Instagram

 

#shorts #vvshorts #vanithavijaykumarchannel #vanithavijaykumar #motivation

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *