என்னதான் நடிக்க ஆசை இருந்தாலும் எடுத்ததும் இப்டியா க வர்ச்சி காட்டுறது ..!!வாயை பிளந்து பார்க்கும் இளசுகள் ..!!

Cinema

ஸ்வகதா எஸ்.கிருஷ்ணன் ஒரு இந்திய திரைப்பட சிங்கர், இவர் தெலுங்கு திரையுலகில் முக்கியமாக பணியாற்றியுள்ளார். ஸ்வகதா எஸ். இஸ்பேட் ராஜாவும் இதய ரானியும், நோட்டா போன்ற பிரபலமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். ஸ்வகதா எஸ். திரையரங்குகளில் வெற்றிபெற்ற முந்தைய படம் 2019 ஆம் ஆண்டில் இஸ்பேட் ராஜாவும் இதய ரானியும்.ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

Charming #swagatha For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *