முயற்சிக்கு த டையாக இருக்கும் தாய்… கோ பத்தில் குட்டி செய்த வேலையைப் பாருங்க! சலிக்காத காட்சி

News

உலகிலுள்ள ஏனைய விலங்குகளில் இருந்து மனிதன் தனித்துவமாக இயல்புகளை கொண்டு விளங்குகின்றான். இவ்வாறு கூறுவதற்கு பிரதான காரணங்களாக மொழியைக் கையாளல் மற்றும் விழிப்புணர்வு என்பன சுட்டிக்காட்டப்படுகின்றன.எனினும் நாளுக்கு நாள் மேற்கொள்ளப்படும் புதிய கண்டுபிடிப்புக்கள் ஊடாக மனிதனின் தனித்துவத் தன்மை இல்லாது போகின்றது.காரணம் ஏனைய விலங்குகளிலும் அவ்வாறான சிறப்பியல்புகள் காணப்படுகின்றமை ஆகும்.

அவ்வாறே தற்போது மற்றுமொரு மனித இயல்பு குரங்குகளிடமிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சமூக ஈடுபாடு மனிதர்களில் அதிகம் காணப்படுகின்றது.இதே இயல்பு குரங்குகளிலும் காணப்படுவதாக நியூயோர்க்கிலுள்ள Rockefeller பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குரங்கின் மூளையிலுள்ள நரப்பு வலையமைப்பினை FMRI (Functional Magnetic Resonance Imaging) முறையில் ஸ்கான் செய்து பார்த்த போதே இவ் உண்மை வெளியாகியுள்ளது. இதனை உறுதி செய்யும் அளவு மனிதனை போலவே பாசத்திலும் குரங்கு மிஞ்சியதில்லை என காட்டியுள்ளது

பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை… அது விலங்குகளுக்கும் இருக்கும் என்பதும் எங்களது பாசத்தினை யாரும் அசைக்க முடியாது என்று கூறும் அளவிற்கு இங்கு ஒரு பாசப்போராட்டம் அரங்கேறி உள்ளது.குட்டிக்குரங்கு ஒன்று தனது தாயினை விட்டுவிட்டு மரத்தில் ஏறுவதுற்கு முயற்சி செய்கின்றது. இதனை அவதானித்த தாய் குரங்கு அதன் காலை பிடித்து இழுத்துள்ளது.

அதற்கு குட்டிக்குரங்கு செய்த ரியாக்ஷனும், அங்கு நிகழ்ந்த பாசப் போ
ராட்டத்தினையும் இங்கு காணொளியில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *