வெளிநாட்டில் இருந்து வந்த மகனின் சர்ப்ரைஸ்! க ண் ணீர் விட்டு க தறி அழும் அம்மா… மில்லியன் இ த யங்களை நெ கிழ வைத்த அரிய காட்சி

News

டிக்டோக் என அழைக்கப்படும் இந்த சீன செயலியின் மூலம் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். பைட்டேன்ஸ் எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி செப்டம்பர், 2016 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது. ஆனால் ஒரு ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது. ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகின் பட நாடுகளில் நிகழ்பட இயக்கு தளங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகும். 2018 ஆம் ஆண்டிலிருந்து பரவலான வரவேற்பைப் பெறத் துவங்கியது. அக்டோபர் 2018 இல் அமெரிக்காவில் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் தற்போது இந்தியாவினால் இந்த செயலியை தடை செய்துள்ளனர்

இந்த டிக்டோக் மூலம் பலவித மான நடிப்புகள் திறமைகள் வெளிவந்தாலும் சில மனதை கொ ள்ளைகொள்ளும் அளவு விடையங்களும் அவ்வப்போது இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது அந்த வகையில் தாய் சிறந்ததொரு கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள்.
மந்திரங்கள் தவறாகி போனாலும், கோயில் ஒருபோதும் தவறாகி போவதில்லை. தந்தை இல்லாமல் வளர்வதை விட, தாய் இல்லாமல் வளர்வது தான் கடினம். தந்தையிடம் இருந்து அறிவை பெறலாம். ஆனால், அன்பு, பாசம், உ ற வுகள், அறிவு, சமூகத்தோடு ஒத்து பழகுதல் என உலகில் வாழ அனைத்தும் கற்பிக்கும் உ ற வு அம்மா மட்டும் தான்.

அப்படி பட்ட தாய்க்கு எம்மால் செய்ய முடிந்த ஒன்று அன்பை கொடுப்பது மட்டுமே.வேறு எதுவுமே அவருக்கு ஈடாகாது. இந்நிலையில் இளைஞர் ஒருவர் நீண்ட நாட்களுக்கு பின்னர் அம்மாவை வெளிநாட்டில் இருந்து சந்திக்க வருகின்றார். அவருக்கு இன்ப அ தி ர்ச்சி கொடுக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *