தளபதி விஜய் மடியில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

Cinema

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். உலகெங்கும் இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தளபதி விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் மாஸ்டர். இதன்பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது விஜய் படத்தை நடிக்க போகிறார்.

இளைய தளபதி விஜய் எப்போதும் தனது ரசிகர்களை ஏமாற்றவே மாட்டார். அவர்களை கொண்டாட வைக்கும் வகையில் வருடத்திற்கு வருடம் ஒரு படம் என கொடுத்துவிடுவார். தற்போது கொரோனாவால் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை, இதனால் விஜய்யின் பட அப்டேட் ஒன்றும் இல்லை. எனவே தளபதி ரசிகர்கள் விஜய்யின் பழைய புகைப்படங்கள், படங்கள் என அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

அப்படி ஒரு புகைப்படத்தில் விஜய்யின் மடியில் ஒரு பையன் உட்கார்ந்து சாப்பிடுவது போல் ஒரு புகைப்படம் வந்துள்ளது. அதில் இருப்பது யார் என்று உங்களுக்கு தெரியுமா?. வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவிலேயே சில படங்கள் நடித்த விக்ராந்த் தான் அது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *