ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள காருக்காக இலங்கை தமிழரை காதலித்த ரம்பா இவரில் காதல் கதை!!

Cinema

உள்ளத்தை அள்ளித்தா’, ‘அருணாச்சலம்’, ‘காதலா காதலா’, ‘குயிக் கன் முருகன்’ உட்பட தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி, கன்னடம், மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரம்பா. ‘த்ரீ ரோஸஸ்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த நிலையில், கனடா மேஜிக் வுட்ஸ் நிறுவனம், ரம்பாவை தங்கள் கம்பெனி விளம்பர தூதுவராக நியமித்தது. அந்நிறுவன உரிமையாளர் இந்திரன், ரம்பாவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள காரை அன்பளிப்பாக வழங்கினார்.

இதனால் இந்திரனுக்கும், ரம்பாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்து திருமணம் செய்து கொண்டனர். கனடா மேஜிக் வுட்ஸ் நிறுவன உரிமையாளர் இந்திரன், ரம்பா காதல் திருமணம் கடந்த 2010 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம்தேதி திருப்பதியில் நடைபெற்றது. அதன் பின்னர் படத்தில் நடிப்பதை நிறுத்தினார் ரம்பா ரம்பா.90கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஹீரோயின்களில் அவரும் ஒருவர். அண்மையில் கலா மாஸ்டரின் KalaFlix நிகழ்ச்சியில் அவர் பல விடயங்களை கலந்து கொண்டு பேசியிருந்தார்.

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். தற்போது 3 குழந்தைகளுக்கு தாயாக குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். இதனை அவரே கூறும் போது பூரிப்பாக உள்ளது. ரசிகர்களுக்கு அவர் மீது உள்ள மரியாதை மேலும் அதிகரித்து கொண்டே போகின்றது.

 

View this post on Instagram

 

Chilling with Kala Master Part 1 @kalaflix_official

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *