ஆமையை விழுங்க போ ரா டி ய முதலை.. இறுதியில் நடந்த ட்விஸ்ட் என்ன தெரியுமா? வைரல் வீடியோ

News

முதலை ஒன்று ஆமை பிடித்து விழுங்குகிறது ஆனால் ஆமையின் ஓட்டை உடைக்க முடியாமல் திணறும் வீடியோ காட்சி இணையத்தி வைரலாகி வருகிறது.உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உ யி ரினமும் ஒரு உ யிரை வேட்டையாடி தான் உயிர்வாழுகின்றன. அந்த முயற்ச்சியில், குறிப்பிட்ட வீடியோ காட்சியில் முதலை ஒன்று ஆமையை விழுங்க முயற்சிக்கிறது.

ஆனால், அதன் தாடை வ லி மையைக்கொண்டு ஆமை ஓட்டை உடைக்க முயற்சி செய்துள்ளது. ஆனாலும் முதலையால் முடியவில்லை.f

இறுதியில் முதலையிடமிருந்து ஆமை சாதுர்யமாக தப்பித்து சென்றுவிடுகிறது. இந்த வீடியோவை 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பலரும் தங்கள் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *