படு மாடர்ன் உடையில் பிக் பாஸ் ஜூலி..!! தீயாய் பரவும் ச ர் ச் சைக்குரிய புகைப்படம்…!! மா ன ப ங்கம் செய்த நெட்டிசன்கள்..!!

Cinema

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது, இந்த மூன்று சீசன்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்றால் அது முதல் சீசன் தான் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆரவ, ஓவியா, ரைஸா என பலரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.இவர்களெல்லாம் ரசிகர்களுக்கு பிடித்ததால் பிரபலமடைந்தார் ஆனால் ரசிகர்களின் மூலம் வெறுக்கப்பட்டு மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் ஜூலி இவர் தன்னுடைய நெகட்டிவ் இமேஜ்களை வைத்து பிரபலமடைந்த தற்போது விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிசியாக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர்.

ஆனால் தற்போது முழுநேர நடிகையாக மாறிவிட்டார், தற்பொழுது படவாய்ப்பு அமைந்து கொண்டு வருவதால் தன்னை நடிகையை போல் முழுமையாக சித்தரித்துக் கொண்டு ஸ்டைலாக மாறிவிட்டார்,

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர்  தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *